காடு திறந்தே கிடக்கின்றது , நெட் பேக் சல்லிசாக கிடைக்கின்றது.
எழுதிப்பழக வலைப்பூ போல் பிரிதொரு இடம் இல்லை என பேயோன் போன்ற முது கிழவர்கள் நிரூபித்திருப்பதால் வலைப்பூ .
உங்களது அன்றாட தலைவலிகளுள் அல்லது காப்பிக்களுள் ஒன்றாக இதையும் எடுத்துக்கொள்ளவும். அதை விடுத்து சீரியஸாக பதில் உரைக்கும் , வாதுக்கு வரும் சான்றோர்களுக்கு இது பூவல்ல .

Comments
Post a Comment