மேலாளரிடம் 'இன்று உலக புத்தக தினம் சார்' என்றேன்.
அன்னாரின் பதிலுரை : நாங்கள் வாழ்ந்த கிமு மூவாயிரத்து ஆண்டுகளில் இது போல் புதிது புதிதாக தினங்களை உருவாக்கும் வழக்கு இல்லை .வெறும் திங்கள், செவ்வாய்க்கிழமைகள் தான் இருந்தது, மேலும் இது போன்ற தினங்களால் மக்களுக்கு புத்தகத்தை ஞாபகப்படுத்தி, அவற்றை வாங்கச்செய்ய வைக்க பதிப்பகங்கள் செய்யும் மாபெரும் சூழ்ச்சியே இது. இதுபோன்ற முட்டாள்த்தனங்களை முறியடிக்க நான் அமெரிக்க அதிபராகவோ அல்லது அவரது முதன்மை ஆலோசகராகவோ இல்லாமல் போனது எனது பத்தாம் வகுப்பு ஆங்கில ஆசிரியரின் சதி!

Comments
Post a Comment