அம்மணி ஒருவர் உடன் பணிபுரிகிறார். அலுவலகத்தின் முதன்மை தகவல்சொல்லி அவர்தான். யாவரும் அவள்மேல் பாசமழை பொழிகிறார்.
நேற்று என்னைப்பார்த்து சிரித்தார், கடன்காரனுக்கு ஈயும் அசட்டுச்சிரிப்பை பதிலளித்தேன். மாலை மேலாளர் அழைத்து எனது தகவல் தொடர்பு முறை மிகமோசம் என்று வசைந்தார். ஹும், என்ன லாபம்.

Comments
Post a Comment